The People’s Movement/Aragalaya has achieved its primary objective, after a long period of struggle-the resignation of Gotabaya Rajapakse as the President of Sri Lanka. We welcome this significant milestone in the campaign for democracy, accountability and justice. This was achieved despite setbacks and the cynical political maneuvering of President Rajapakse when he appointed Ranil Wickremesinghe as his Prime Minister.

The next phase of the struggle is extremely important if the campaign for democracy, accountability and justice is to continue. Parliament has to elect a person from among its members to serve the remainder of the presidential term. The present Parliament, also discredited in the eyes of the People for its inability to check the corruption and mismanagement of the executive and ensure public accountability, has the constitutional obligation to elect a President who will commence the challenging task of restoring constitutionalism and accountability, repairing the collapsed economy and restoring a semblance of normalcy in the lives of the citizens of the country.

Will Parliament be able to redeem itself, at least somewhat, next week? Will Parliament heed the voices of the People clearly articulated through the Aragalaya and the numerous statements made in recent weeks by civil society? A rejection of politics as usual; a demand for radical political change where partisan politics that places individual and party interests above the national interest is repudiated; a new beginning, even in an old discredited Parliament, that promises further change ahead. The signs of the past couple of days has been disappointing with each party and its leaders demonstrating deafness to the voices of the People and making claims for the presidency based on the old discredited politics as usual.

Sri Lanka needs an inclusive, interim government with a respected and unifying person as the new President so that genuine constitutional reform and the challenging task of restoring the economy can begin forthwith. We call upon every Member of Parliament to remember that she/he is primarily a representative of the People, rather than a party or a party leader, and in electing a new President and Government next week, is performing a special constitutional function in extraordinary circumstances. Those who have in the past few months led the struggle for change, the people of Sri Lanka and the international community will watch to see whether members of the Parliament of Sri Lanka have the capacity, courage and wisdom to perform this extraordinary responsibility. The future of constitutionalism, democracy and the Sri Lankan economy could very well depend on it.     

                                                                                                        

The Right Reverend Keerthisiri Fernando                            The Right Reverend Dushantha Rodrigo
The Presiding Bishop of the Church of Ceylon                    Bishop of Colombo

& Bishop of Kurunagala

 

 

ඉදිරියට තීරණාත්මක සතියක්
ලංකා සභාවේ රදගුරුවරුන්ගේ ප්‍රකාශනය

ජනතා ව්‍යාපාරය/අරගලකරුවන් දිගු කාලයක් පුරාවට සිදුකළ අරගලයකින් පසුව මූලික අරමුණ වූ ශ්‍රී ලංකාවේ ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ‌ගේ ඉල්ලා අස්වීම සිදුවිය. මෙය ප්‍රජාතන්ත්‍රවාදය, වගවීම සහ යුක්තිය සඳහා වූ සුවිශේෂී සන්ධිස්ථානයක් ලෙස අපි පිළිගනිමු. විවිධ පසුබෑම් මධ්‍යයේ සහ ජනාධිපති රාජපක්ෂගේ දේශපාලනික නින්දාශීලී උපායමාර්ග මගින් රනිල් වික්‍රමසිංහ අග්‍රාමාත්‍ය ලෙස පත්කිරීමත් සමග වුවද මෙය සාකෂාත් කරගැනීමට හැකිවිය.

ප්‍රජාතන්ත්‍රවාදය, වගවීම සහ යුක්තියේ ව්‍යාපාරය ඉදිරියට ගෙන යෑමට නම්, අරගලයේ මීළඟ අදියර ඉතා වැදගත්ය. ජනාධිපතිදූරයේ ඉතිරි කාලසීමාව තුළ සේවය කිරීමට පාර්ලිමේන්තුවේ අනිකුත් සාමාජිකයන් අතරින් එක් අයෙකු තෝරා පත්කර ගැනීමට සිදුවනු ඇත. ව්‍යාවස්ථාව සහ වගවීම ප්‍රතිස්ථාපනය කිරීමේ අභියෝගාත්මක කර්තව්‍ය ආරම්භ කළ හැකි ජනාධිපතිවරයෙකු තෝරා පත්කර ගැනීමේ ව්‍යවස්ථාමය වගකීමෙන්, කඩාවැටුණු ආර්ථිකය ගොඩනගමින් සහ රටෙහි පුරවැසියන්ගේ ජීවිත සාමාන්‍ය තත්වයට සමානවන ලෙස ගොඩනැගීමට, විධායකයේ දූෂණ අක්‍රමිකතා සහ අයහපත් කළමනාකරණය පිරික්සීමට තිබූ නොහැකියාවෙන්, ජනතාවගේ අපකීර්තියට පත්ව ඇති වර්තමාන පාර්ලිමේන්තුවට සිදුවනු ඇත.

ලබන සතියේදී හෝ පාර්ලිමේන්තුවට නිදහස ලැබීමට හැකිවනු ඇතිද? අරගලය තුළින් පැහැදිලි ලෙස ප්‍රකාශිත සහ සිවිල් සමාජය තුළින් පසුගිය සති ගණනාවක් පුරාවට ඉදිරිපත් කෙරුණු ප්‍රකාශිත ජනතා හඬට පාර්ලිමේන්තුව සවන් දෙනු ඇත්ද? දේශපාලනය සුපුරුදු ලෙස ප්‍රතික්ෂේප කිරීම ජාතික අවශ්‍යතාවයට ඉහළින් ඇති පුද්ගල සහ පක්ෂ වල අපේක්ෂාවන් කෙරෙහි අවධානය යොමු කරන පක්ෂ දේශපාලනය ප්‍රතික්ෂේප කරන රැඩිකල් දේශපාලනික වෙනසක් සඳහා ඇති ඉල්ලුම අපකීර්තියට ලක් වූ පරණ පාර්ලිමේන්තුව තුළ වුවද, අනාගතයේ වෙනස පිළිබඳ පොරොන්දු විය හැකි අලුත්

ආරම්භයක් අවශ්‍යව ඇත. පසුගිය දින කිහිපය තුළ ප්‍රතික්ෂේපයට ලක්වූ පැරණි සුපුරුදු  දේශපාලන ක්‍රමයම අනුගමනය කරමින් සියලුම පක්ෂ සහ එහි නායකයන් විසින් ජනතාවගේ හඬ නෑසුනු පරිදි හැසිරෙමින් ජනාධිපතිදූරයට හිමිකම් කීමට කටයුතු කිරීම බලාපොරොත්තු කඩවීමේ ලකුණු පෙන්නුම් කරයි.

ශ්‍රී ලංකාවට අවශ්‍ය වන්නේ සියලු දෙනා ඇතුලත් වන, අව්‍යාජ ලෙස ව්‍යවස්ථාමය ප්‍රතිසංස්කරණ සිදුකරමින් වහාම ආර්ථිකය ගොඩනැගීමේ අභියෝගාත්මක කර්තව්‍යය ආරම්භ කළ හැකි, ගෞරවනීය සහ සියලුදෙනා එක්සත් කළ හැකි නව ජනාධිපතිවරයෙක් සහිත අන්තර්කාලීන රජයකි. සියලුම පාර්ලිමේන්තු සාමාජිකයෙකුම, ඔහු/ඇය පක්ෂයක් හෝ පක්ෂ නායකයෙකුගේ නියෝජිතයෙකු නොව මූලික වශයෙන් ජනතා නියෝජිතයෙකු බවත් ලබන සතිය තුළදී නව ජනාධිපතිවරයෙකු තෝරාපත්කරගැනීම හුදෙක් අසාමාන්‍ය තත්වයක් යටතේ සිදුකෙරෙන සුවශේෂි ව්‍යවස්ථාමය කර්තව්‍යයක් බවත් අපි සියලුම පාර්ලිමේන්තු සාමාජිකයන් හට අවධාරණය කරමු. මෙම අසාමාන්‍ය තත්වය වගකීමෙන් ඉටුකිරීමට ශ්‍රී ලංකාවේ පාර්ලිමේන්තු සාමාජිකයන්ට ඇති හැකියාව, ධෛර්යය සහ ප්‍රඥාව දෙස පසුගිය මාස කිහිපය පුරාවට වෙනසක් සඳහා වූ අරගලයට නායකත්වය දුන් පිරිසද, ශ්‍රී ලංකාවේ ජනතාව සහ ජාත්‍යයන්තර ප්‍රජාව ද බලා සිටිනු ඇත. ව්‍යවස්ථානුකූලත්වයේ අනාගතයත්, ප්‍රජාතන්ත්‍රවාදය සහ ශ්‍රී ලංකාවේ ආර්ථිකයත් පූර්ණ වශයෙන්ම ඒ මත රඳා පවතිනු ඇත.

 

අතිගරු කීර්තිසිරි ප්‍රනාන්දු                                                     අතිගරු දුෂාන්ත රුද්‍රිගු
කුරුණෑගල රදගුරුහිමි හා                                                     කොළඹ රදගුරුහිමි

ලංකා සභාවේ සභාපති රදගුරුහිමි

 

 

தீர்வுக்குரிய காலத்தை எதிர்நோக்கிய வாரம்
இலங்கை திருச்சபை பேராயர்களின் அறிக்கை

மக்கள் இயக்கம்ஃஅறகலய நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ஷ ராஜினாமா செய்ததில்; அதன் முதன்மை நோக்கத்தை அடைந்துள்ளது. ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான பிரச்சாரத்தில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை நாங்கள் வரவேற்கிறோம். ஜனாதிபதி இராஜபக்ஷ தனது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தபோது பின்னடைவுகள் மற்றும் நம்பகமற்ற அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் இது சாதிக்கப்பட்டது.

ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான பிரச்சாரம் தொடர வேண்டுமானால் போராட்டத்தின் அடுத்த கட்டம் மிகவும் முக்கியமானது. எஞ்சியிருக்கும் ஜனாதிபதி பதவிக் காலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து, பொதுப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாமல் மக்களின் பார்வையில் மதிப்பிழந்துள்ள தற்போதைய நாடாளுமன்றம், அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை மீட்டெடுக்கும் சவாலான பணியைத் தொடங்கும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் அரசியலமைப்புக் கடப்பாட்டைக் கொண்டுள்ளது. சரிந்த பொருளாதாரம் மற்றும் நாட்டின் குடிமக்களின் வாழ்வில் இயல்பு நிலையை மீட்டெடுக்கிறது.

அடுத்த வாரமாவது பாராளுமன்றம் தன்னை மீட்டுக்கொள்ளுமா? போராட்டத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட மக்களின் குரல்களுக்கும், சிவில் சமூகத்தால் சமீபத்திய வாரங்களில் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளுக்கும் பாராளுமன்றம் செவிசாய்க்குமா? வழக்கம் போல் அரசியலை நிராகரித்தல்; தேசிய நலனுக்கு மேல் தனிநபர் மற்றும் கட்சி நலன்களை முன் வைக்கும் பாகுபாடான அரசியல் நிராகரிக்கப்படும் வகையிலான தீவிர அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கை ஒரு புதிய ஆரம்பம், மதிப்பிழந்த நம்பகமற்ற பாராளுமன்றத்தில் இடம்பெற போவது பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது உறுதியாகும். கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு கட்சியும் அதன் தலைவர்களும் மக்களின் குரலுக்கு செவிகொடாமல், மதிப்பிழந்த அரசியலை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி பதவிக்கு உரிமை கோருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உண்மையான அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சவாலான பணியை உடனடியாக ஆரம்பிக்க புதிய ஜனாதிபதியாக மதிப்பிற்குரிய மற்றும் ஒன்றிணைக்கும் நபரைக் உள்ளடக்கிய, இடைக்கால அரசாங்கம் தற்போது இலங்கைக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி அல்லது கட்சித் தலைவர் என்பதை விட தாம் முதன்மையாக மக்களின் பிரதிநிதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில், அசாதாரண சூழ்நிலையில் ஒரு சிறப்பு அரசியலமைப்புச் செயல்பாட்டைச் செய்வதில் தமது பங்களிப்பை குறித்து ஆழமாக யோசித்து செயலலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அசாதாரண பொறுப்பை நிறைவேற்றும் திறன், தைரியம் மற்றும் விவேகம் உள்ளதா என்பதை கடந்த சில மாதங்களாக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், இலங்கை மக்கள் மற்றும்; சர்வதேச சமூகமும் உற்று நோக்கிய வண்ணம் இருக்கும். அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலம் அனைத்தும் இதைச் சார்ந்தே இருக்க முடியும்.


அதி. வண. கீர்த்திசிறி பெர்னாண்டோ                      அதி. வண. துஷாந்த ரொட்ரிகோ
பேராயர் குருநாகல் மறைமாவட்டம்                        பேராயர் கொழும்பு மறைமாவட்டம்
தலைமை பேராயர் இலங்கை திருச்சபை

 

bishop of colombo rt revd dushantha rodrigo

 

Daily Bible Verses

  • WhatsApp Image 2023-01-23 at 07.07.12.jpeg
  • WhatsApp Image 2023-01-23 at 07.07.12 (1).jpeg
  • WhatsApp Image 2023-01-21 at 07.18.43.jpeg
  • WhatsApp Image 2023-01-21 at 07.18.42.jpeg
  • WhatsApp Image 2023-01-21 at 07.18.42 (1).jpeg
  • WhatsApp Image 2023-01-21 at 07.18.22.jpeg
  • WhatsApp Image 2023-01-21 at 07.18.21.jpeg
  • WhatsApp Image 2023-01-21 at 07.18.21 (1).jpeg
  • WhatsApp Image 2023-02-01 at 08.23.28.jpeg
  • WhatsApp Image 2023-02-01 at 08.23.28 (1).jpeg
  • WhatsApp Image 2023-02-01 at 08.23.27.jpeg
  • WhatsApp Image 2023-01-23 at 07.07.13.jpeg

The Samaritan Pledge

Thelivu - Newspaper
The Ceylon Churchman